Wednesday, 28 September 2011
Friday, 23 September 2011
Monday, 19 September 2011
RASHOMON...RAIN....
On a rainy day always i remember ''RASHOMON''..The film opens in torrential rain, and five shots move from long shot to closeup to reveal two men sitting in the shelter of Kyoto's Rashomon Gate. The rain will be a useful device, unmistakably setting apart the present from the past. The message of "Rashomon" is that we should suspect even what we think we have seen. This insight is central to Kurosawa's philosophy.
Sunday, 18 September 2011
LIST OF BEST FILMS SINCE 2000
BEST FILMS SINCE 2000
pirited Away (2001) Miyazaki, Hayao
2. Lord of the Rings: The Fellowship of the Ring, The (2001) Jackson, Peter
3. Lord of the Rings: The Return of the King, The (2003) Jackson, Peter
4. Lord of the Rings: The Two Towers, The (2002) Jackson, Peter
5. City of God (2002) Meirelles, Fernando
6. Mulholland Dr. (2001) Lynch, David
7. Pan's Labyrinth (2006) del Toro, Guillermo
8. No Country for Old Men (2007) Coen Ethan and Joel
9. Lives of Others, The (2006) von Donnersmarck, Florian Henckel
10. Pianist, The (2002) Polanski, Roman
11. There Will Be Blood (2007) Anderson, Paul Thomas
12. WALL-E (2008) Stanton, Andrew
13. In the Mood for Love (2001) Wong Kar-Wai
14. Eternal Sunshine of the Spotless Mind (2004) Gondry, Michael
15. Donnie Darko (2001) Kelly, Richard
16. Toy Story 3 (2010) Lasseter, John
17. Dark Knight, The (2008) Nolan, Christopher
18. Departed, The (2006) Scorsese, Martin
19. Diving Bell and the Butterfly, The (2008) Schnabel, Julian
20. Memento (2000) Nolan, Christopher
21. Ratatouille (2007) Bird, Brad & Pinkava, Jan
22. Slumdog Millionaire (2008) Boyle, Danny
23. Amores Perros (2000) Inarritu
24. Social Network (2010) Fincher, David
25. Finding Nemo (2003) Stanton, Andrew & Unkrich, Lee
26. Million Dollar Baby (2004) Eastwood, Clint
27. Amélie (Le Fabuleux destin d'Amélie Poulain,2001) Jeunet, Jean-Pierre
28. Crouching Tiger, Hidden Dragon (2000) Lee, Ang
29. Yi yi (2000) Yang, Edward
30. Incredibles, The (2004) Bird, Brad
31. Lost in Translation (2003) Coppola, Sofia
32. Children of Men (2006) Cuaron, Alfonso
33. Oldboy (2003) Park Chan-Wook
34. King's Speech (2010) Hooper, Tom
35. Kill Bill: Vol. 2 (2004) Tarantino, Quentin
36. Black Swan (2010) Aronofsky, Darren
37. Let the Right One In (2008) Alfredson, Tomas
38. Wrestler, The (2008) Aronofsky, Darren
39. Inception (2010) Nolan, Christopher
40. Up (2009) Docter, Peter
41. District 9 (2009) Blomkamp, Neill
42. Talk to Her (2002) Almodóvar, Pedro
43. Requiem for a Dream (2000) Aronofsky, Darren
44. Mystic River (2003) Eastwood, Clint
45. Downfall (2004) Hirschbiegel, Oliver
46. Inglourious Basterds (2009) Tarantino, Quentin
47. Y Tu Mamá También (2001) Cuarón, Alfonso
48. Brokeback Mountain (2005) Lee, Ang
49. Spring, Summer, Fall, Winter... and Spring (2003) Ki-duk Kim
50. Howl's Moving Castle (2004) Miyazaki, Hayao
51. 4 Months, 3 Weeks and 2 Days (2007) Mungiu, Cristian
52. Kill Bill: Vol. 1 (2003) Tarantino, Quentin
53. Letters from Iwo Jima (2006) Eastwood, Clint
54. Star Trek (2009) Abrams, J.J.
55. Bourne Ultimatum, The (2007) Greengrass, Paul
56. Sideways (2004) Payne, Alexander
57. Prestige, The (2006) Nolan, Christopher
58. The Secret in Their Eyes (2009) Campanella, Juan José
59. Sin City (2005) Rodgriguez, Robert
60. Adaptation (2002) Jonze, Spike
61. Before Sunset (2004) Linklater, Richard
62. Hurt Locker, The (2008) Bigelow, Kathryn
63. Gran Torino (2008) Eastwood, Clint
64. Persepolis (2007) Paronnaud, Vincent & Satrapi, Marjane
65. Prophet, A (2009) Audiard, Jacques
66. Avatar (2009) Cameron, James
67. Waltz with Bashir (2008) Folman, Ari
68. Man on Wire (2008) Marsh, James
69. Fantastic Mr. Fox (2009) Anderson, Wes
70. Hotel Rwanda (2004) George, Terry
71. Werckmeister Harmonies (2000) Tarr, Bela & Hranitzky, Agnes
72. V for Vendetta (2005) McTeigue, James
73. Gladiator (2000) Scott, Ridley
74. Ghost World (2001) Zwigoff, Terry
75. White Ribbon, The (2009) Haneke, Michael
76. Milk (2008) Van Sant, Gus
77. Volver (2006) Almodovar, Pedro
78. Traffic (2000) Soderbergh, Steve
79. Hidden (Caché, 2005) Haneke, Michael
80. Punch-Drunk Love (2002) Anderson, Paul Thomas
81. Grizzly Man (2005) Herzog, Werner
82. Once (2006) Carney, John #
83. Exit Through the Gift Shop (2010) Banksy
84. Shutter Island (2010) Scorsese, Martin
85. Ponyo (anime, 2008) Miyazaki, Hayao
86. Royal Tenenbaums, The (2001) Anderson, Wes
87. In Bruges (2008) McDonagh, Martin
88. Queen, The (2006) Frears, Stephen
89. Uncle Boonmee Who Can Recall His Past Lives (2010) Weerasethakul, Apichatpong
90. Hero (02, Yimou) Yimou, Zhang
91. Gosford Park (2001) Altman, Robert
92. Russian Ark (2002) Sokurov, Aleksandr
93. This Is England (2006) Meadows, Shane
94. Winter's Bone (2010) Granik, Debra
95. Nobody Knows (2004) Kore-eda, Hirokazu
96. American Splendor (2003) Berman, Shari, and Pulcini, Robert
97. History of Violence, A (2005) Cronenberg, David
98. Class, The (2008) Cantet, Laurent
99. Little Miss Sunshine (2006) Dayton, Jonathan & Faris, Valerie
100. Squid and the Whale, The (2005) Baumbach, Noah
101. Serious Man, A (2009) Coen Bros.
102. Atonement (2007) Wright, Joe
103. Hunger (2008) McQueen, Steve
104. Capote (2005) Miller, Bennett
105. Mary and Max (2009) Elliot, Adam
106. 35 Shots of Rum (2008) Denis, Claire
107. Juno (2007) Reitman, Jason
108. L'Enfant (The Child, 2005) Dardenne, Jean-Pierre & Luc
109. Infernal Affairs (2002) Lau (Wai-keung), Mak (Alan)
110. Far from Heaven (2002) Haynes, Todd
111. Lagaan: Once Upon a Time in India (2001) Gowariker, Ashutosh
112. Fog of War, The (2003) Morris, Errol
113. Host, The (2006) Bong, Joon-ho
114. United 93 (2006) Greengrass, Paul
115. Waking Life (anime, 2001) Linklater, Richard
116. Carlos (2010) Assayas , Olivier
117. An Education (2009) Scherfig, Lone
118. Eastern Promises (2007) Cronenberg, David
119. Batman Begins (2005) Nolan, Christopher
120. Still Walking (2008) Kore-eda, Hirokazu
121. Sita Sings the Blues (2008) Paley, Nina
122. Zodiac (2007) Fincher, David
123. House of Flying Daggers (2004) Yimou, Zhang
124. My Perestroika (2010) Hessman, Robin
125. Snatch (2000) Ritchie, Guy
126. Capturing the Friedmans (2003) Jarecki, Andrew
127. Moolaadé (2004) Sembene, Ousmane
128. Son, The (Le Fils, 2002) Dardenne, Jean-Pierre & Luc
129. Fast Runner, The (2001) Kunuk, Zacharias
130. Paranoid Park (2007) Van Sant, Gus
131. Triplets of Belleville, The (2003) Chomet, Sylvain
132. Hedwig and the Angry Itch (2001) Mitchell, John Cameron
133. Up in the Air (2009) Reitman, Jason #741
134. Return, The (2003) Zvyagintsev, Andrei
135. Bloody Sunday (2002) Greengrass, Paul
136. La Commune (Paris, 1871) (2000) Watkins, Peter
137. In the Loop (2009) Iannucci, Armando
138. Almost Famous (2000) Crowe, Cameron
139. Into the Wild (2007) Penn, Sean
140. Poetry (Shi, 2010) Lee, Chang-dong
141. Best of Youth, The (2003) Giordana, Marco Tullio
142. Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan (2006) Charles, Larry
143. Half Nelson (2006) Fleck, Ryan
144. No End in Sight (2007) Ferguson, Charles
145. Goodbye Solo (2008) Bahrani, Ramin
146. Sweeney Todd: The Demon Barber of Fleet Street (2007) Burton, Tim
147. Monsters, Inc. (2001) Dokter, Unkrich, Silverman
148. Edge of Heaven, The (2007) Akin, Fatih
149. 127 Hours (2010) Boyle, Danny
150. Happy-Go-Lucky (2008) Leigh, Mike
151. 2046 (2004) Wong Kar-Wai
152. Memories of Murder (2003) Bong, Joon-ho
153. Tulpan (2008) Dvortsevoy, Sergei
154. Film Unfinished, A (2010) Hersonski, Yael
155. Time Out (2001) Cantet, Laurent
156. Away from Her (2006) Polley, Sarah
157. Inside Job (2010) Ferguson, Charles
158. Chicken Run (2000) Park, Nick & Lord, Peter
159. Shaun of the Dead (2004) Wright, Edgar
160. 45365 (2009) Ross, Bill IV
161. My Winnipeg (2007) Maddin, Guy
162. I Travel Because I Have to, I Come Back Because I Love You (2009) Ainouz, Karim & Gomes, Marcello
163. Gomorra (2008) Garrone, Matteo
164. Kids Are All Right, The (2010) Cholodenko, Lisa
165. Arbor, The (2010) Barnard, Clio
166. Wallace & Gromit: The Curse of the Were-Rabbit (2005) Park, Nick & Box, Steve
167. Maria Full of Grace (2004) Marston, Joshua
168. Hot Fuzz (2007) Wright, Edgar
169. Fateless (2005) Koltai, Lajos
170. Tarnation (2003) Caouette, Jonathan
171. Murderball (2005) Rubin, Henry Alex & Shapiro, Dana Adam
172. Blue Valentine (2010) Cianfrance, Derek
173. 13 Assassins (2010) Miike, Takashi
174. Marooned in Iraq (2002) Ghobadi, Bahman
175. How to Train Your Dragon (2010) DeBlois (Dean), Sanders (Chris)
176. Before the Devil Knows You're Dead (2007) Lumet, Sydney
177. Tillman Story, The (2010) Bar-Lev, Amir
178. Revanche (2008) Spielmann, Götz
179. Bad Education (2004) Almodovar, Pedro
180. To Be and to Have (2002) Philibert, Nicolas
181. Cove, The (2009) Psihoyos, Louie #870
182. Illusionist, The (2010) Chomet, Sylvain
183. Ten (2002) Kiarostami, Abbas
184. In the Bedroom (2001) Field, Todd
185. Distant (2002) Ceylan, Nuri Bilge
186. Je rentre à la maison (I'm Going Home, 2001) de Oliveira, Manoel
187. Cave of Forgotten Dreams (2010) Herzog, Werner
188. Drag Me to Hell (2009) Raimi, Sam
189. Of Gods and Men (2010) Beauvois, Xavier
190. Beaches of Agnès, The (2008) Varda, Agnès
191. True Grit (2010) Coen Bros.
192. Deliver Us from Evil (2006) Berg, Amy
193. Under the Sand (2000) Ozon, Francois
194. High Fidelity (2000) Frears, Stephen
195. Dogville (2003) von Trier, Lars
196. Christmas Tale, A (2008) Desplechin, Arnaud
197. Coraline (2009) Selick, Henry
198. 24 Hour Party People (2002) Winterbottom, Michael
199. Our Daily Bread (2005) Geyrhalter, Nikolaus
200. Certified Copy (2010) Kiarostami, Abbas
201. Rachel Getting Married (2008) Demme, Jonathan
202. Sweet Sixteen (2002) Loach, Ken
203. Lilya 4-Ever (2002) Moodysson, Lucas
204. Dancer in the Dark (2000) von Trier, Lars
205. Last Train Home (2009) Fan, Lixie
206. Flight of the Red Balloon, The (2007) Hsiao-hsien Hou
207. Before Night Falls (2000) Schnabel, Julian
208. Children Underground (2001) Belzberg, Edet
209. Hours, The (2002) Daldry, Steven
210. Life Aquatic w Steve Zissou (2004) Anderson, Wes
211. You Can Count On Me (2000) Lonergan, Kenneth
212. Savages, The (2007) Jenkins, Tamara
213. Lebanon (2009) Maoz, Samuel
214. Endurance: Shackleton's Legendary Antarctic Expedition, The (2000) Butler, George
215. Nostalgia for the Light (2010) Guzmán, Patricio
216. Offside (2006) Panahi, Jafar
217. Los Angeles Plays Itself (2003) Andersen, Thom
218. Knocked Up (2007) Apatow, Judd
219. Turtles Can Fly (2004) Ghobadi, Bahman #
220. Festival Express (2003) Smeaton & Cvitanovich
221. Vincere (2009) Bellocchio, Marco
222. Street Fight (2005) Curry, Marshall
223. Love and Diane (2002) Dworkin, Jennifer
224. Fish Tank (2009) Arnold, Andrea
225. O Brother, Where Art Thou (2000) Coen Bros.
226. About Schmidt (2002) Payne, Alexander
227. King of Kong: A Fistful of Quarters, The (2007) Gordon, Seth
228. Domestic Violence (2001) Wiseman, Frederick
229. Neil Young: Heart of Gold (2006) Demme, Jonathan
230. Man Without a Past, The (2002) Kaurismaki, Aki
231. Synecdoche, New York (2008) Kaufman, Charlie
232. Forbidden Lie$ (2007) Broinowski, Anna
233. Sun, The (2005) Sokurov, Aleksandr
234. Alexandra (2007) Sokurov, Aleksandr
235. Restrepo (2010) Hetherington, Tim & Junger, Sebastian
236. Passing Strange (2009) Lee, Spike
237. Meek's Cutoff (2010) Reichardt, Kelly
238. Paragraph 175 (2000) Epstein, Rob & Friedman, Jeffrey
239. Sound and Fury (2000) Aronson, Josh
240. Long Night's Journey Into Day (2001) Hoffman, Deborah
241. Summer Hours (2008) Assayas, Olivier #989
242. Death of Mr. Lazarescu, The (2005) Puiu, Cristi
243. Circle, The (Dayereh, 2000) Panahi, Jafar
244. Since Otar Left (2003) Bertucelli, Julie
245. Z Channel: A Magnificent Obsession (2004) Cassavetes, Alexandra
246. Control (2007) Corbijn, Anton
Saturday, 17 September 2011
Wednesday, 14 September 2011
Tuesday, 13 September 2011
Thursday, 8 September 2011
Tuesday, 6 September 2011
list of films shot digitally
LIST OF FORIEGN FILMS SHOT DIGITALLY
Tiltle and camera used
Haywire-Red One
The Amazing SpiderMan-Red Epic
The Avenge-Arri Alexa
The Hobbit-Red Epic
Prometheu-Red Epic
Underworld-Red Epic
Jack the Giant Killer-Red Epic
The Girl With the Dragon Tattoo-Red Epic
Hugo-Arri Alexa
Contagion-Red Epic
In Time-Arri Alexa
Melancholia-Arri Alexa
Transformers-Fusion Camera System
Pirates of the Caribbean-Red One
Tron: Legacy-Sony CineAlta F35
Blue Valentine-Red One
Winter's Bone-Red One
Fair Game-Red One
The Social Network-Red One
127 Hours-Canon EOS 5D Mark II, SI-2K
Date Night-Panavision Genesis
Death at a Funera-Panavision Genesis
Killers-Arriflex D-21
Grown Ups-Panavision Genesis
Avatar-Fusion Camera System
The Informant!-Red One
District 9-Red One
Valhalla Rising-Red One
Public Enemies-Sony HDCAM/ (750/900/F23)
The Girlfriend Experience-Red One
Surviving Evil- Thomson Viper
Tetro-Sony HDCAM/CineAlta (900)
Crank: High Voltage-Red one
The Amazing Spider-Man-Red one
The Avengers-Arri Alexa
The Hobbit-Red Epic
Prometheus-Red Epic
Underworld: Awakening-Red Epic
Jack the Giant Killer-Red Epic
The Girl With the Dragon Tattoo-Red Epic
Hugo -Arri Alexa
Contagion-Red Epic
In Time-Arri Alexa
Melancholia-Arri Alexa
Transformers: Dark of the Moon-Fusion Camera System
Pirates of the Caribbean: On Stranger Tides-Red One
LIGHTING... AS TO BE
I'm finding that my lighting becomes more and more simplified as I gain experience, which facilitates moving the camera more easily. I always operate myself and so I am very aware of the flexibility I need as an operator. With that in mind I have always tended to light for the situation and not a single shot. It is hopeless to light a close shot, however brilliantly, only to find that the lighting used can in no way be justified in a wider view.”-
WORLD PHOTOGRAPHIC DAY
WORLD PHOTOGRAPHY DAY...originates from the invention of the Daguerreotype, a photographic processes developed by Louis Daguerre. On January 9, 1839, The French Academy of Sciences announced the daguerreotype process. A few months later, on August 19, 1839, the French government announced the invention as a gift “Free to the World.”
Monday, 5 September 2011
Sunday, 4 September 2011
NOTES ON- A CLOCKWORK ORANGE- A STANLEY KUBRICK FILM
எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்” - எனது பார்வையில்...
- ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய “எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்” திரைப்படம் 1971 ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது அப்படத்தில் இடம்பெற்ற வன்முறைக் காட்சிப் படிமங்கள் Futuristic Method முறையில் அமைந்தாலும், யதார்த்தத்தின் மிக அருகாமையில் பார்வையாளர்களைக் கொண்டு சென்றன. மிகுந்த சர்ச்சைக்குரிய படமான இது பல விவாதங்களுக்கும் இட்டுச் சென்றது.
- அறுபதுகளில் மிக பிரபலமாக இருந்த “ஹிப்பி” கலாச்சாரம் விடைபெற்று புதிதாக முறையற்ற செக்ஸ்,போதை,வன்முறை,ராக் இசை ஆகியன அன்றைய இளைஞர்களின் அடையாளங்களாக உருவெடுத்த எழுபதுகளின் காலகட்டம்; அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் சர்ச்சை பலரால் அறியப்பட்ட காலம்.
- ஆனால் இச்சூழலின் அடிப்படையில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ் எழுத்தாளர் “அந்தோணி பர்க்ஸ்” எழுதிய ”க்ளாக் ஒர்க் ” என்ற நாவல் 1962 ல் வெளிவந்தது. அதன் அடிப்படையில் உருவான இப்படத்தின் திரைக்கதையை ஸ்டான்லி குப்ரிக் மே மாதம் 1970 ல் எழுதி முடித்தார்.
- சுமார் பத்து வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட நினைத்தார் இயக்குநர். ஆனால் இப்படம் நிறைவடைய ஓராண்டுகாலம் ஆனது.
- இப்படம் “அலெக்ஸ் டி லார்ஞ்ச்“ என்ற இளைஞனின் வன்முறை நிரம்பிய மூன்று காலகட்டங்களை மனோதத்துவ ரீதியில்,பீத்தோவனின் இசைப்பின்னணியில் சொன்னது. அலெக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகளின் இரவு வாழ்க்கை பயணத்தின் ஊடாக இவர்கள் அரங்கேற்றும் வன்முறைகள், தொடர் பாலியல் வன்முறை....மற்றவர்களைத் துன்புறுத்தியே இன்பமடைந்த அலெக்ஸ் என்னும் பாத்திரத்தில் நடித்த மால்கம் மேக்டவல், இப்படத்தில் தான் நிகழ்த்தும் ஒவ்வொறு வன்செயலுக்கும் ஆடிப்பாடியே நடித்து, அந்த body language நடிப்பில் புதிய கோணத்தை அடைந்து புகழ் பெற்றார்.
- இப்படத்தின் அடுத்த கட்டமாக, அலெக்ஸ் தான் செய்த குற்றங்களுக்காகக் கைது செய்யப்படுகிறான். அவனை அமைதியான மனநிலைக்குத் திருப்பLudorco Tecque பயிற்சி அளித்து சீர்திருத்த முயற்சிக்கிறார்கள்.
- இதில் அவன் குணமடைந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற சூழலில், அச்சீர்திருத்த நாட்களில் அவனுடைய பழைய வாழ்க்கை முறையிலிருந்து மாறுபடுவதும், புதிய மாற்றத்திற்கு முற்றும் தயாராகாத மனநிலையும், குற்ற மனப்பான்மை, பழைய விரோதிகளை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதும், ஓர் எழுத்தாளரை சந்திக்கும்போது ஏற்படும் குழப்பமும் அதற்கு காரணமான அவர் மனைவியைக் கற்பழித்தது நினைவுகளில் மறையாததும் முடிவில் அலெக்ஸ் சீர்திருத்த "Ludorco cell"லிலிருந்து வெளிவந்து மறுபடியும் வன்முறை நாட்களை எதிர்கொள்வதுமாய் முடிகிறது “A Clockwork Orange”.
- இப்படத்தை ஒளிப்பதிவு செய்த Jo Alcott இப்படத்தில் மூன்று பகுதிக்கும் மூன்று வேறுவிதமான Visual Narrative களை அமைத்திருந்தார்.
- முதல் பகுதியான அலெக்ஸின் வன்முறைக் களியாட்டங்களில் - படர்ந்த ஒளி அமைப்பு (High Key Lighting) Zoom மற்றும் Dolly Movement டை அமைத்திருந்தார்.
- இரண்டாம் பகுதியான அலெக்ஸின் சிறை வாழ்க்கையை அமைதியாக - ஓர் குறைந்த நீல நிறத்தன்மையோடு - Long takes உடன் சீரான காமிரா நகர்த்துதலை அமைத்திருந்தார்.
- கடைசிப்பகுதியில் குறைந்த ஒளி(Lowkey)யமைப்புடன் கூடிய அடர்ந்த சூழலை கட்டமைத்திருந்தது இன்றும் கூட பல முன்னணி இயக்குநர்களை வியக்க வைக்கிற சினிமா மொழியாகும்.
- A Clockwork Orange சுமார் 2 Million dollar தயாரிப்பில் 1970-71 ல் பெரும்பகுதி லண்டனில் “குப்ரிக்” வீட்டிலும் அதற்கு அருகாமையில் உள்ள வெளிப்புறத்திலும் படமாக்கப்பட்டன.
- இயக்குநர் குப்ரிக் இப்படத்தில் நீண்டதொடர் Zoom Movement களைப் பயன்படுத்த நினைத்ததால் இப்படத்திற்காகவே புதிய லென்ஸ் வடிவமைக்கப்பட்டது. 20:1 Zoom lens பல காட்சிகள் வீட்டின் உட்புறத்தில் இயற்கையான வெளிச்சத்தில் படமாக்க மேலும் புதிய High Speed Lens (Lens FO.95) உருவாக்கப்பட்டது.
- இதற்கு முன்னர் இருந்த Lens வகைகள் அதனுடைய Aperture F2.0 இதைப் பயன்படுத்தி இருந்தால் 200 சதவிகித அதிக வெளிச்சம் தேவைப்பட்டிருக்கும். அலெக்ஸ் கதாபாத்திரம் பழிவாங்கப்படும் இறுதிக்காட்சியில் 360 டிகிரிக்கு காமிரா சுழல வேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்த்ததால் காமிராமேன் ARRI II C காமிராவை Hand Held முறையில் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களின் அசைவுகளுக்கு ஏற்பப் பின் தொடரும் “Steadycam ” வகைக் காமிராக்கள் இல்லாத காலகட்டம்.
- இப்படத்தின் எடிட்டிங்கைப் படத்தொகுப்பாளர் Bill Butler இயக்குநரின் Estate பங்களாவில் இரண்டு Steen Back எடிட்டிங் கருவிகளைக் கொண்டு - அதில் ஒன்று இயக்குநர் தொடர்ந்து ஃபிலிம் சுருளைப் பார்த்து shot செலக்ஷன் செய்வதற்கு. ஆனால் Final cut, Moviola கருவியைக் கொண்டே எடிட் செய்யப்பட்டது. முதலில் தினமும் பத்து மணி நேரம் எடிட்டிங் செய்யத் தொடங்கி இறுதியில் தினமும் பதினாறு மணி நேரம் வரை பணியாற்றினார்.
- இப்படத்தின் இசையமைப்பாளர் Waltercarlos புதுமையான பின்னணி இசையைக் கவனத்துடன் பல இசை வடிவங்களை இணைத்து - குறிப்பாக Beethoven, Ross, Purcell ஆகியோரின் இசைக் குறிப்புகளைக் காட்சிக்கு ஏற்றவாறு இணைத்துப் பயன்படுத்தியிருந்தார். பின்னணி இசை மூலமாகவே படத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு எதிரான Counter point டை வைத்தார் குப்ரிக்.
- இப்படத்தின் பின்னணி இசை மற்றும் மொத்த ஒலியை Stereo Sound ல் பதிவு செய்ய குப்ரிக் விரும்பாமல் Monotrack கிலேயே பதிவு செய்தார். பின்னர் Dolby(noise reduction)முறையில் பதிவு செய்யப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் இதுதான்.
- அலெக்ஸ் எழுத்தாளரைத் தாக்கிவிட்டு அவர் மனைவியைக் கற்பழிக்கும் காட்சியில், எழுத்தாளரைத் தாக்கும்போது இயக்குநர் குப்ரிக் கதாநாயகன் MC- Dowell லை ஏதாவது ஒரு பாடலை முணுமுணுக்கும்படி சொல்ல, அவரோ தனக்கு "Sing in the rain" என்ற படத்தின் பாடல் மட்டுமே தெரியும் என்று கூற, அப்படத்தின் பாடலை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் $10,000 டாலர் 30 நொடிக்கு என்ற தகவலைத் தெரிந்து கொண்ட பின்னரும் அக்காட்சியில் கதாநாயகனை Sing in the rain படப்பாடலைப் பாடி நடிக்க வைத்தார் குப்ரிக்.
- இப்படத்தைப் பார்த்த Motion Picture Association of America (இங்கே உள்ளCensor Board போல) "X" Rating வழங்கியது.
- இப்படம் 1971 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் திரையிடப்பட்டு மிகப்பெரிய அளவில் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.
- மேலும், சிறந்த இயக்கம், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என்று ஆகிய பிரிவுகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் New York film critics ன் சிறந்த படம் மற்றும் இயக்குநர் விருதைப் பெற்றது.
- 1974 ம் ஆண்டுவாக்கில் பல சிறிய குற்றங்களுக்குக் காரணம் என்று ”எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்” திரைப்படம்மீது குற்றச்சாட்டுகள் பரவ ஆரம்பித்தன. ஸ்டேன்லி குப்ரிக் இப்படத்தைத் தானே தடைசெய்து இன்று வரை பொது மக்களுக்குத் திரையரங்குகளில் பார்க்க நிரந்தரத் தடையை விதித்தார்.
Teachers Day - A letter from my Professor Dr.Shashidharan Nair for being one of the top achievers 2003!
Teachers Day - A letter from my Professor Dr.Shashidharan Nair for being one of the top achievers 2003!
Dr. C.K.Shashidharan Nair - Professor, PSG College of Technology.
Friend, Well-wisher, admirer
Dear Rajkumar,
This is in the context of the recognition that you have got for your achievements!
Surely, this speaks more of my knowledge of you as a person whom i have known for so many years. This recognition may be considered as a confirmation of all that i thought about you as one of the various milestones..i always wished for you...for surely you deserve the best!
There comes a point in a relationship where words cannot describe what one really wishes to communicate.
I find that my vocabulary is not growing as fast as the depth of my appreciation of your quallities!
Each time you come to meet me, i am awed by your humility, sincerity and dedication.....so much so that i find it very hard to connect the person sitting in front of me with the achiever of whom i hear so much! The awards, recognition, popularity have only helped you become a better human being and i am sure that you climb higher and higher. You will alwayskeep in touch with your roots! You will derive strength and nourishment from your roots.
Life never rests....Our journey is never complete. When we climb up one flight of stairs we see the next....we have to go on...Age, time, place can never be an excuse to give up.....we can take a few short breaks now and then....but we can never give up!
For most part we travel alone...when we can reach out to someone, we help them stand on their feet and move on...but finally we all have to be on our feet. There are no palanquins for those who have chosen these paths. But the thrill of discovering oneself has no substitute!
Move on dear friend, tread suerly carefully, with care and trust.
The road is as important as the destination!
May the lord be with you!
Shashidharan.
Peelamedu
June 13, 2003
Cheran Pandian
ungal short film paarthen.. migavum arumai.. manathai pisainthathu.. eththanai.. thamizh uyirgal ippadi mannukkul.. intha inam eppothu vizhikkum.. endra vidai illatha kelvigalodu film mudivathu arumai.. ithu pola ungal unarvugalai short film moolam pathivu seitha ungalai manathara parattukiren.. ungal camara vin nithanam vedikkai parkkum thamizh inaththai pola irunthathu.. anaivarukkum vazhthukkal.. valarttum ilaya samoogam..
ungal short film paarthen.. migavum arumai.. manathai pisainthathu.. eththanai.. thamizh uyirgal ippadi mannukkul.. intha inam eppothu vizhikkum.. endra vidai illatha kelvigalodu film mudivathu arumai.. ithu pola ungal unarvugalai short film moolam pathivu seitha ungalai manathara parattukiren.. ungal camara vin nithanam vedikkai parkkum thamizh inaththai pola irunthathu.. anaivarukkum vazhthukkal.. valarttum ilaya samoogam..
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் எனக்கு இந்த புத்தகத்தை அன்போடு அளித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதே நிகழ்வு 2003 'றில் நடந்திருந்தால் இரண்டே நாட்களில் புத்தகத்தை படித்து முடித்திருப்பேன், அப்போது தாய் மொழியின் வழியே கேமரா தொழில்நுட்பத்தை கற்க எனக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது சினிமாவை ஒரு ஆரம்பக்கட்ட மாணவனாக கற்றுகொள்வதைத் தவிர வேறு வேலையும் இல்லாமல் இருந்தது . இன்று ஒரு முழுநீள திரைப்படம் எடுக்க முயன்று வரும் இருத்தல் சார்ந்த அலைகழிப்புகளுக்கு மத்தியில் இயங்கும் என் நிலை வேறு. அதனால் தான் இந்த தாமதம்.
ராஜ்குமாரை போல் தொழில் நுட்ப்ப அறிவும், செய்முறை அனுபவமும் ஒரு சேர பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய புத்தகத்தை கொண்டு வர இயலும். நடைமுறைக்கு தேவையான விடயங்கள் என்னவென்று அவர் அனுபவத்தில் கற்ற பாடங்களை மிகவும் அக்கறையோடு எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். தொழில்நுட்ப வல்லுனர்களின் பிரத்யேக தன்மையில் இல்லாமல், சினிமா மீது ஆர்வம் கொண்டிருக்கும் எல்லோருக்குமான புத்தகமாக இருப்பதன் காரணம் இது தான்.
இந்த புத்தகம் சினிமா என்ற ஊடகம் உருவான துவக்க காலத்தில் இருந்து , இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் சினிமா வரை, அதன் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டிருக்கிறது. வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப்ப வளர்ச்சியின் பரிமாணத்தை, முக்கியமாக ஒளிப்பதிவு சார்ந்த அடிப்படை கூறுகளை எளிய வரைபடங்களின் மூலமும் எளிய சொல்லாடலின் மூலமும் விளக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களில் தமிழ் படுத்துதல் என்பது கடினமானது, அந்த காரியத்தை எந்த குழப்பமும் தராமல் கடந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திரைப்பட கல்லூரிக்கு சென்று சினிமா கற்க வாய்ப்பில்லாதிருக்கும் பல தமிழ் மாணவர்களுக்கு, தங்களது தாய் மொழியில் இப்படி ஒரு எளிமையான புத்தகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தரக் கூடியது. தொழில் நுட்ப்ப வார்த்தை பிரயோகங்கள் கண்டு அவர்கள் இனி அஞ்சத் தேவையில்லை. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் எடுக்கும் 'notes' போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த புத்தகம் நமக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிப்பட்டறைகள் என்று பன்முகத் தன்மை கொண்ட ஒருவராய் விளங்குகிறார். இப்படிப்பட்டவர்களை நம் சூழலில் காண்பது அரிது. இவர்களை போன்றவர்கள் தான் சினிமாவை பற்றிய வெறும் கனவுகளை மட்டும் அளிக்காது, நமக்கு அதன் நடைமுறைத் தன்மையை, அது இயங்கக்கூடிய யதார்த்தத்தை தெளிவுடன் அடையாளம் காட்ட முடியும். சினிமாவின் அடிப்படைகளை அறியாது ஒரு விபத்தை போன்று ஒரு நல்ல படத்தை யாரும் எடுத்துவிடலாம் ஆனால் அந்த வெற்றியை தொடர்வது என்பது இயலாது , சாயம் வெளுத்துவிடும். என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக கூறுவார், "தமிழில் தற்போது இரண்டு வகையான இயக்குனர்கள் தான் உள்ளார்கள், ஒரு வகையினர் சினிமா எடுக்கத் தெரியாதவர்கள் , இன்னொரு வகையினர் சினிமா எடுக்க தெரிந்தது போல் நடிப்பவர்கள்". இந்த நிலை ஒருவகையில் உண்மை என்றாலும் இது தொடராமல் இருக்க வேண்டும். ராஜ்குமாரை போன்றவர்கள் மேலும் இது போன்ற ஆரோக்கியமான காரியங்களில் ஈடுபட வேண்டும். இந்த புத்தகத்தின் பின்பான உழைப்பு என் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. 'டிஜிட்டல் சினிமா' குறித்து தனது நடைமுறை அனுபவங்களை இதே எளிமையோடு விரிவாக புத்தகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்குமாரிடம் முன்வைக்க விரும்புகிறேன், இன்றைய சூழலில் மிக்க பயனுள்ளதாக இருக்கும். -மாமல்லன் கார்த்தி-
ஆசிரியர்: சி.ஜெ. ராஜ்குமார்
பதிப்பாளர்: தி. திருநாவுக்கரசு
வெளியீடு: கீற்று பதிப்பகம்
விலை: 150 /-
அசையும் படம்’ படித்துவிட்டு திரு. கே.வி.மணி அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடல்...
செம்மொழியிலொரு செறிவார்ந்த
செல்லுலாய்ட் குறிப்புகள்
இல்லையெனத் தவித்தோர்க்கு
தாய் கொடுத்த முதல்முத்தமாய்
தமிழில்வந்த முதல்புத்தகம்
தம்பியுன் ‘அசையும் படம்’
வாசித்து முடித்தபின்
வழிதவறிய ஆடுகளை
தோள்களில் சுமந்துவந்த
சுகம் எனக்கு...
இது
இவ்வூடக நெற்றியில் நீ இட்ட
ஆடகப் பொன்முத்திரை
இனி
தொடர்ந்தெழுது
அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து
உன்னை
பல்வேறு பரிமாணங்கட்கு
இட்டுச்செல்லும் சூரியஒளியே
இந்த துவக்கப்புள்ளி...
அரிய பல வெற்றிகளை
அள்ளிவர அண்ணனின் வாழ்த்துகள் கோடி!
மாறாத அன்போடு,
கே.வி.மணி
17.07.2011.
Subscribe to:
Posts (Atom)