Saturday, 31 December 2011

Down the memory lane - Note of Thanks



2011 gave me a lot of experienes..! Thanks to my directors Mr.Natty Kumar, Mr Rajesh Kannan J and Mr.Shashikanth....who have recognised and appreciated my work for their respective films! And it was really fantastic working with each one of them. All the above three were unique in their working style but what is the one quality they share in common is...Integrity!

This year I discovered myself as a writer and my book was received well by the film fraternity as well as students!
My heartfelt thanks to Mr.Thirunavukkarasu, the publisher of my book "ASAIYUM PADAM" for making my dream a reality. I should thank தமிழ் ஸ்டுடியோ...where "அசையும் படம்" started.

Thanks to all my facebook friends for their love and support.

Wishing each one of you a very happy and prosperous New Year! May all your dreams come true!!

Thursday, 29 December 2011

கோவைக்கு மின்சாரம் வந்தது சினிமாவால்...நன்றி “பேசும் படம்”



நாற்பதுகளில் வந்த ஒரு பழைய ”பேசும் படம்” இதழிலிருந்து...
1913 ல் திரு. வின்ஸென்ட் தமது சொந்த ஊராகிய கோயமுத்தூரில் முகாம் போட்டார். அதற்கு அடுத்த வருஷம் வெறைட்டி ஹால் கட்டப்பட்டுவிட்டது. இந்த தியேட்டர் தான் தென்னிந்தியாவிலேயே முதன் முதலாகக் கட்டப்பட்ட நிரந்தர சினிமா கொட்டகை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். 1927 ல் அமெரிக்காவில் படங்கள் பேசத்  தொடங்கிவிட்டன. 1929 ல் இம்மகத்தான மாறுதல் இந்தியாவுக்கு வந்துவிட்டது. 1930 ல் வெறைட்டி ஹாலில் பேசும் படங்கள் காண்பிக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தென்னிந்தியாவில் முதன் முதலாக பேசும் படங்கள் காண்பிக்கப்பட்டது இந்தக் கொட்டகையில்தான். இதன் பிறகு தான் சென்னைக்கு பேசும் படங்கள் வந்தன.
கோவை நகரில் முதன் முதலாக பொது மக்களுக்கு மின்சாரம் கொடுத்ததும் திரு. வின்ஸென்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தமது சினிமாவுக்கென ஏற்படுத்திக்கொண்ட மின்சார வசதியை சிறுகச் சிறுக பெருக்கிக்கொண்டு சர்க்காரின் அனுமதி பெற்று நகருக்கு மின்சாரம் சப்ளை செய்து வந்தார்.

Sunday, 18 December 2011

asaiyum padam- some excerpts


1888 - 1910 வரையிலான சினிமாவின் சில முக்கியமான வரலாற்றுப் பதிவுகள்

  • உலகின் நவீன சினிமா காமிராவை  லூயிஸ் லீ ப்ரின்ஸ் என்பவர் 1888 - ல் தயாரித்தார். அக்காமிரா இன்றும் இங்கிலாந்து நேஷனல் மியூசியத்தில் உள்ளது.
  • 1889 - ல் ஜூன் 21-ல் வில்லியம் கிரிநீ "க்ரோனோஃபோட்டோக்கிராபிக்" காமிராவுக்கு காப்புரிமை பெற்றார். அதனுடைய எண் 10131 என்று அறிவித்தார்.
  • ஜார்ஜ் டிமினி என்பவரால் 1893 -ல் 60 எம் எம் ஃபிலிம் பயன்படுத்தப்பட்டு "பீட்டர் மூவ்மெண்ட் காமிரா" கண்டுபிடிக்கப்பட்டது.
  • லியோன் என்ற இடத்தில் 1894 -ல் லூமியர் மற்றும் சார்லஸ் மோரிசான் டாமிட்டர் என்ற காமிராவை வைத்து இன்று பிரபலமாக இருக்கும் 35 எம் எம் ஃபிலிமால் (பேப்பர் ) காட்சிகளைப் பதிவுசெய்தனர்.
  • லூமியர் 1895 ஆண்டில் நியூயார்க் செலூலாய்ட் கம்பெனியில் - செலூலாய்ட் ஃபிலிமை வாங்கி காட்சிகளைப் பதிவு செய்தார்.
  • ஷார்க்கி மற்றும் ஜெப்ஃப்ரீஸ் என்ற இரு குத்துச்சண்டை வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியை நான்கு மூவி காமிராக்கள் நானூறு விளக்குகள் கொண்டு படமாக்கிய நிகழ்ச்சியை "பிரிட்டிஷ் ஜர்னல்" ஒளிபரப்பியது. இதுவே அதிக நீளமான படக்காட்சியாக லண்டனில் அறிவிக்கப்பட்டது.
  • தணிக்கை முறை முதன்முதலாக சிகாகோ நகரில் போலீசாரால் கொண்டுவரப்பட்டது.
  • கட்டிட வல்லுநர் மாலோ வடிவமைத்த நிரந்தர சினிமா அரங்கம் பாரீசில் "விண்டர் சர்க்கஸ்" எனுமிடத்தில் உருவாக்கப்பட்டது. 
  • லூயிஸ் லூமியர் வண்ணப்படங்களை ப்ராஸஸ் செய்யும் முறைக்கேற்ப மூன்று வண்ண ஸ்க்ரீன் சிஸ்டத்தை உருவாக்கினார்.
  • இங்கிலாந்தில் ”கினிமெத்தோகிராஃபர் ஃபிலிம் மேக்கர்ஸ் அசோசியேஷன்" உருவானது.
  • முழுக்க முழுக்க உலோகத்தினாலான மூவி காமிராவை "பெல் அண்டு ஹோவல்" நிறுவனம் 1910- ல் தயாரித்தது.
  • 1907 - ல் திரைப்படங்களில் காட்சிகளுக்கிடையே "டைட்டில் கார்டு" போடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1906 - ல் உலகின் முழு நீள திரைப்படமான ”ஸ்டோரி ஆஃப் தி கில்லி கேங்க்”எடுக்கப்பட்டது.
  • திரையரங்குகளின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தது. இத்தாலியில் 500 திரையரங்குகளும் இந்தியாவில் ஒரு திரையரங்கமும் உருவானது.
  • யூகன்லாஸ்ட் தனது ஆப்டிகல் சவுண்டு ரெக்கார்டிங் அமைப்புக்காக காப்புரிமை பெற்றார்


Wednesday, 14 December 2011

Me,Myself(cinematographer) & Light

As a cinematographer i always first decide where not to lit first...then decide ''light'' for the frame !

Sunday, 11 December 2011

monkey at high

clicked using canon t50 camera - waited nearly 1 hour to get this click right for me...on the way to top slip.

my picture

This photo was taken by me during 1987-88 with help of bharanidharan who motivated me during college days.
camera-electro 35
exposure- b shutter
camera was set in tripod..used b shutter locked for long exposure asked my friend to stand still, created lightdrawing by pen torch(by moving behind subject) pointing towards camera lens.
finally in total darkness i stood inside frame and asked friend to fire flash light.

Tuesday, 6 December 2011

PANITHULI - VIJAY TV PROGRAMME

close-up


close up- acts like telescope that dimnishes and intensifies the field of attention, clears away surrounds & obsucures ''THE CENTRE OF INTEREST''.
Ethnographers noticied after projecting edited footage to isolated tribes people,they understood the ''story'' until the film cut to close-up. The tribes people last concentration bcoz they failed to understand why camera eye suddenly ''jumped close''

Monday, 5 December 2011

me,myself(cinematographer)

“ I always feel-Cinematographers are hired for their eyes, for their artistic ability as visual storytellers,bringing directors(vision) screenplay and for how they can run a set. Whether I’m shooting on film or digital, my job remains the same: to use the camera to tell the story the best way I can.”

Sunday, 4 December 2011

film


The imaging area of today’s color-negative stocks has a minimum of eight light-sensitive layers and six or more non-imaging layers, combined for a total m thickness equal to half the diameter of a human hair. Each unique layer — made up of water, gelatin, silver, oily organic chemicals, reactive chemicals, dyes and microscopic crystals — must record the light that strikes the film’s surface for a fraction of a second and then simulate the way the human eye would actually see the image. The process that brings all these elements together takes place in total darkness and under conditions of strictest cleanliness. That process includes preparation of the chemicals, growing the microscopic crystals and coating the emulsion on literally miles of plastic sheeting, as well as cutting, spooling and packaging. And after the finished product has been exposed and developed, the film must be designed to remain stable for many decades!

Saturday, 3 December 2011

180 degree


In editing easily- the left and right of the frame readilly and naturally define 180 degree rule.
Easy way to follow 180 is-

when actors each other-quit common in dialogue scenes- one will be in be facing screen ''right'' and other will be facing screen ''left'',this how audience knows that they are facing each other when one actor appears on screen. This holds absolute profile through all camera placements until a character is full face,eyes looking straight head. while actors face  each other with a ''correct'' left and right...camera must ''hold'' this left and right relationship as well.

Friday, 2 December 2011

BALL PEN- ON LOCATION


BALL PEN- KANNADA FILM

DIRECTOR- SHASHIKANTH
D.O.P- C.J.RAJKUMAR
PRODUCER- BHAVANA BELEGERE

CINEMATOGRAPHY- visual rhythm


CINEMATOGRAPHY- visual rhythm


. filmstock....(.in digital iso)
. choice of lens
. composition
. movements
. coverage for editing

IMAGE DESIGN
. use of color
. depth,perpective and treatment of space
. lighting mood
. treatment of time of day and place
. frame design in terms of scene's dramatic functions.